Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'த‌மன்னா'வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள்

‘த‌மன்னா’வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்-நடிகைகள்

த‌மன்னாவை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள்

தமிழில் வெளியாட கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, அதன் பிறகு கல்லூரி திரைப்படத்தில்

கதாநாயகியாக அவதாரம் எடுத்தவர், தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட உலகின் தவிர்க்க‍ முடியாத கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் மட்டும் அல்ல‍ தெலுங்கிலும் முன்ன‍ ணி நடிகையாக வலம் வந்தார். நடிகை தமன்னாவின் தாய் மொழி இந்தி ஆகும். தொடக்க‍த்தில் தமிழில் பேச சிரமப்பட் டு வந்த தமன்னா தற்போது நன்றாக தமிழில் பேசுகிறார் எழுதுகிறார். அந்தளவிற்கு தன்னை தயார் படுத்தி இருக்கிறார்

இவரது தமிழார்வத்தை கண்ட வெளி மாநிலத்தில் இருந்த தமிழுக்கு வந்த இவரது சீனியர் நடிகைகள் தமிழில் ஒன்றி ரண்டு வார்த்தைள் கூட பேச முடியாத அந்த நடிகைகளும், தமிழில் பேசுவதையே அவமானமாக கருதும் தமிழ்நடிகைகளும் ஆச்ச‍ரி யத்தில் வாய் பிளந் துள்ள‍னர்.

இதுப்ப‍ற்றி தமன்னா கூறும்போது, எதைச்செய்தாலும் அதை நான் முழு ஈடுபாட்டுன்செய்வது என்பது சிறுவயதுமுதலே என்னு டைய பழக்க‍ம். தமிழில் பேச வேண்டும் என்று விரும் பினேன் அதற்காக தினமும் பயிற்சி செய்து வந்தேன். அதனால் இந்தளவுக்கு என்னால் தமிழில் பேசமுடிகிறது. என்னைப் பொறுத்த‍வரை எளிதில்பேசக்கூடிய மொழி தமிழ் என்பது மறுக்க‍ முடியாத ஒன்று. இதனை உணர்ந்த அயலவர்கள் கூட தமிழில் பேச முடியும்.

தற்போது நான் 5மொழிகளில் பேசுகிறேன். ஆம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்ன‍ட ம், மலையாளம் போன்ற மொழிகளில் நன் றாக பேசுவேன். மேலும் நடிப்பு, நடனம், கவர்ச்சி ஆகிய 3 மட்டுமே கதா நாயகிகளின் வேலை என்று இருந் திடாமல், தமிழில் வச னங்களை, அவர்களுக்கு அவர்களே டப்பிங் பேசி நடித்தா ல், இன்னும் சிறப்பாக இருக்கும். அதுவே மிக்சிறந்த முயற்சி வெற்றிகர மான முயற்சியாகவும் இருக்கும்.

One Comment

Leave a Reply