அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால் . . .
அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால் . . .
தற்போதெல்லாம் குளிர்ந்த நீரை பருகுவதுதான் நாகரீகம் என்றாகி விட் டது. அதிலும் தண்ணீர் உறைந்து
பனிக்கட்டியாக இருக்கும் நிலையில் அது உருக உருக அந்த தண்ணீரை ஆண்களும் பெண்களும் குடித்து வரு கின்றனர். இதன் காரணமாக உடலில் பல்வேறு நோய்க ளின் தாக்கம் அதிகரித்து விடுகிறது. நமது முன்னோர் சொன்ன சுடுநீரில் உள்ள மருத்துவத்தின் மகத்துவதை மறந்தே போனோம்.
மாதவிடாய் ஏற்படும் அந்த நாட்களில் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் சுடுநீரை அவர்கள் அடிக்கடி பருகி வந்தால் மாத விடாயின் போது உண்டாகும் அடிவயிற்று வலி உட்பட பிற வலி களின் வீரியம்குறைந்து ஓரளவு சுகம் காண்பர்.
பெண்களே நீங்களும் இதனை பரீட்சித்துப்ப்பாருங்களேன்.