ரஜினி பயணித்த பாதையில் மர்மக்குகை! குகையில் ஒலிக்கும் ‘ஓம்’ ஒலி!- நேரடிக் காட்சி- திகில் வீடியோ
ரஜினி பயணித்த பாதையில் மர்மக்குகை! குகையில் ஒலிக்கும் ‘ஓம்’ ஒலி!- நேரடிக்காட்சி- திகில் வீடியோ
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார். இவர் ஒரு முறை
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு வழக்கமான கிரிவலப் பாதையில் செல்லா மல் உள் கிரிவலப்பாதையை கிரிவலம் சென்று வந்துள்ளார். ஆனால் இவர் சென்ற அந்த உள்கிரிவலப்பாதையில் இருந் து சற்று விலகி, சில கிலோமீட்டர் தூரம் சென்றால், அங்கே ஒரு மர்மக் குகை ஒன்றுள்ளது அந்த குகையில் ‘ஓம்’ என்னும் ஓங்கார ஒலி இயற்கை யாகவே ஒலிக்கும் அதிசய நிகழ்வு அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக் கிறது. இதோ அந்த குகையில் ஒலிக்கும் ஓங்கார ஒலியினை கீழுள்ள வீடியோவில் தகுந்த ஆதாரங்களுடன் நம்பினால் நம்புங்கள் குழுவினர் கண்டறிந்துள்ளர்.
இந்த, ஆன்மிகத் தொகுப்புக்கள்
எனக்கு, மிகுந்த பயன் அளிக்கும் வகையில் உள்ளது.
இதை அனைவருக்கும், கொண்டு செல்லும் வகையில், watsapp ல்
சிவனின் சேனைகள் என்ற, தளம்
உருஉருவாக்கியுள்ளேன்.
கருத்துக்களுக்கு நல்ல., வரவேற்ப்பு கிடைகிறது.
தொடர்ந்து பயணிப்பேன்,
நன்றி……!