தொப்புளை சுற்றி . . .
தொப்புளை சுற்றி . . .
நாம் உண்ணும் உணவு, சத்துக்களாகவும், கழிவுகளைகாவும் பிரிந்து விடு கின்றன• அந்த
கழிவுகள் உடலிலுருந்து வெளியேறினால்தான் நமது உடல், நலத்தோடு இருக்கிறது என்றர்த்தம், அதே கழிவு, ஒரு நாளு க்கு பலமுறை பேதியாக நிற்காமல் வெளியேறிக் கொண்டே இருந்தால் . . . அவர்கள் செய்ய வேண்டிய எளிய பாட்டி வைத்தியம் என்னவென்றால்,
நல்ல ஜாதிக்காயை எடுத்து அதனை நன்றாக நீர் விட்டு அரைத்துஎடுத்து, பேதியால் அவதியுறுவோரின் தொப்புளைச் சுற்றி போடவேண்டும். சில மணிநேரம் அப்படியே காயவிட்டுவிட்டு, அதன்பிறகு நன்றாக கழுவி விட வேண்டும். பேதி நின்றுவிடும். நிற்கவில்லையென்றால் மறு முறை முயற்சிக்கவும்.
arumaiyana thagaval nandri