மணமான இளம்பெண்கள் கருத்தரிக்க, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள்
மணமான இளம்பெண்கள் கருத்தரிக்க, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள்
திருமணமானவுடன் உறவினர்களின் பேச்சு என்ன ஏதாவது விசேஷமா? என்பதுதான். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி
கருவுறும் தருவாயில் இருக்கும் இந்த இளம் பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு எது? கருவை கலைக்கும் உணவு எது என்பதை நன்றாக தெளிவாக தெரிந்து வைத்து, அதன்படியே சாப்பிட வேண்டிய உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்து வந்தால், நிச்சயம் ஆரோக்கி
யமான குழந்தை பிறக்கும்.
.
இதோ கருத்தரிக்க நினைக்கும் இளம்பெண்கள் கண்டிப் பாக சாப்பிடக் கூடாத இயற்கை உணவு வகைகள்
.
பட்டை
.
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்க ளில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதை வை ஏற்படுத்தும். ஆகவே கரு வேண்டாம் என்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.
.
அன்னாசி
.
கர்ப்பிணிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் அன்னாசிப் பழத்தை சாப்பிட் டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதாலேயே தான்.
.
பப்பாளி
.
பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பி ட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.
.
வெல்லம்
.
வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.
.
கரும்பு
.
கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்ப த்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.
.
வேர்க்கடலை
.
வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.
.
எள்
.
எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.
.
=> சோபி
payanulla pathiu