Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்!

நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்!

நடிகை திரிஷாவை கதறவைத்த‍ தயாரிப்பாளர்!

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற திரைப்படத்தில் இசையமைப்பா ளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை கதாநாயகனாக

வைத்து இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத் து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சிம்புவை கதாநாயகனாகவும் ஒப்ப‍ந்தம் செய்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய சொன்னாராம் சிம்பு. பொது வாக கதை சொல்ல வருகிறவர்களிடம் கதை மட்டும் கேட்டு பழக்கப்பட்ட த்ரிஷா, முதல்ல 10 லட்சம் அட்வான்ஸ் கொடுங்க. அப்புறம் கதை கேட்கிறேன் என்று படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

பின்னர் ஆதிக்ரவிச்சந்திரன் த்ரிஷாவிடம்போய் கதை சொல்ல ஆரம்பித்தார் அப்போது, ’சிம்புவுக்கு நீங்கதா ன்  அம்மா என சொன்னார். அவ்வளவுதான் கோபத்தி ன் உச்சிக்கேபோய் இத்திரைப்படத்தின் இயக்குநரை சத்த‍ம் போட்டாராம் த்ரிஷா. அதே வேகத்தில் அப்படத் தின்தயாரிப்பாளருக்கும் போன்போட்டு நான் உங்க பட த்தில் நடிக்க‍முடியாது. உங்க அட்வான்சை திருப்பி தர்றேன். வாங்கிட்டு கிளம்புங்க’ என தாண்டவமாடிவிட்டாராம். இதனை கேட்ட‍ தயாரிப்பாளர், திரிஷாவிடம் ரஜினியுடன் ஜோடி யாக நடித்த‍ நடிகை சுஜாதா, பாபா படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க‍வில்லையா, இதுவெல்லாம் திரைத் துறையில் சகஜம்தான். அதனால் நீங்க கண்டிப்பா நடிக் க‍ணும் எனசொல்ல‍, இந்த பதிலை சற்றும் எதிர்பாராக திரிஷா, அதெல் லாம் முடியாது, அதுக்கு வேற நடிகைய பாருங்க• என்று சொல்லி போனை கட் பண்ணிட் டாராம்.

த‌னது நெருங்கிய தோழிகளிடம், 2, 3 படங்களில் சிம்புவுடன் ஜோடியாக நடித்த‍ என்னை போய் எப்ப‍ டி சிம்புவுக்கு அம்மாவா நடிக்க‍ கேப்பாங்க என்று சொல்லிவருத்த‍ப்பட்ட‍ திரிஷா, அவரையும் அறியாமல் கதறி அழுது விட் டாராம். இதனால் திரிஷாவை கதறவைத்த‍ அந்த தயாரிப்பாளரை, திட்டி யதோடும் அவரது தோழிகள் நியாயம் கேட்க இருக்கிறார்களாம்.

Leave a Reply