Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌வறை சுட்டிக்காட்டிய திரு.S.Ve. சேகர் அவர்களுக்கு நன்றி

த‌வறை சுட்டிக்காட்டிய திரு.S.Ve.சேகர் அவர்களுக்கு நன்றி

த‌வறை சுட்டிக்காட்டிய திரு.S.Ve.சேகர் அவர்களுக்கு நன்றி

நேற்று (13/06/2016அன்று) மதியம், ‘அதிக விலையில் குடிநீர்! – திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக்கேட்ட S.Ve. சேகர் (இந்த துணிச்சல் நமக்கும் வேணு?)’ என்ற

தலைப்பில் ஒருபதிவினை விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டிருந்தோம். அப்பதிவு திரு. S.Ve. சேகர் அவர்கள், தமது முகநூலில் பகிர்ந்த பதிவு. அப்பதிவு அவரது சொந்த அனு பவம் என்று கருதி, அதனை மேற்கண்ட தலைப்பிட்டு இணையத்தில் பதிந்து வெளியிட்டு இருந்தோம். முகநூலில் நாங்கள் இப்பதிவினைபகிர்ந்தோம். ஆனால் திரு.S.Ve.சேகர் அவ ர்கள், முகநூல் பதிவின்கீழ் கமெண்ட்டில் எங்களது தவறினை சுட்டிக்காட்டி, குடிநீருக்கு அதிக விலைக்கு விற்பனைசெய்த திரையரங்குநிர்வாகத்தை தட்டிக்கேட்ட‍து தானில்லை என்றும். அத்தகவல் ஒரு ஃபார்வார்டு மெசேஜ், அதனை தட்டிக் கேட்ட‍து ஒரு தயாரிப்பாளர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் சிலரும் சுட்டிக்காட்டி உள்ள‍னர். ஆகவே இத்தவறு க்கு வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள்நேராமல் மிகுந்த கவனமும் செயல்படுவோம்.

அதிக விலையில் குடிநீர்! – திரையரங்கு நிர்வாகத்தை தட்டிக்கேட்ட S.Ve.சேகர் (இந்த துணிச்சல் நமக்கும் வேணு?)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: