Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

10 நாட்களுக்கு 1 முறை பூசணிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

10 நாட்களுக்கு 1 முறை பூசணிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்…

10 நாட்களுக்கு 1 முறை பூசணிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்…

திருட்டி என்ற பெயரில், விசேஷ தினங்களில் பூசணிக்காயை சுற்றி அதனை வீதியில் போட்டு உடைத்து

வீணாக்குகிறோம். இந்த பூசணிக்காயில் வியக்க‍ வைக்கும் பல்வேறு மருத்துவ பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன• இந்த பூசணிக்காயில் வெள்ளை நிறத்தில் காணப்படும் வெள்ளைப் பூசண க்காய் பிழிந்து அதன்சாற்றினை எடுத்து ஒருகுவளையில் எடுத்து க்கொண்டு அதில் ஒருஸ்பூன் தேன் கலந்து அதீதவேலை பளு வினாலும் தீராதசிந்தனைகளாலும் பலருக்கு மூளைச்சோ ர்வு  ஏற்பட்டவர்கள், சாப்பிட்டு வந்தால்,  முழுவதுமாய்நீங்கி, மிகுந்த சுறுசுறுப்பாக செயல்ப ட தொடங்கி மிகுந்த உற்சாகம் அடைவர் என்கிறது சித்த‍ மற்றும் இய ற்கை மருத்துவம். இதனை 10 நாட்களுக்கு ஒருமுறையோ அல்ல‍து 15 நாட்களுக்கு ஒருமுறையோ சாப்பிட்டு வரலாம். ஆனால் இதனை தினமும் சாப்பிடக்கூடாது.

சில வகை நோயினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக மருத்து வரின் அனுமதி இன்றி இதனை உட்கொள்ள‍க்கூடாது.

Leave a Reply