15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . .
15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . .
15 நாட்கள் தினமும் மிதமான சூட்டில் இரண்டு குவளை சுடுநீரில் இரண்டு
டீஸ்பூன் மஞ்சப் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலில்இருக்கும் உள்ளுறுப்புக்களில் முக்கிய உறுப்பாக விளங்கும் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பு செல்கள் அஐத்தும் கரைந்து, கல்லீரல் சுத்தமாகும். இதன்மூலம் கல்லீரல் தொடர்பான நோய்கள் பெருமளவு தடுக்கப்படும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரின் ஆலோசனை பெற்று குடித்து வரவும்