வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேற . . .
வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேற . . .
வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறவும், நன்கு பசி எடுக்கவும் ஓர் ஒப்பற்ற
மருந்து எதுவென்றால், அது மாங்கொட்டைதான். அந்த மாங்கொட்டையினை இரண்டாக பிளந்து பார்த்தால் உள்ளே பருப்பு இருக்கும். இந்த பருப்பை நன்றாக உலர் த்தி, பி
ன் நன்றாக பொடியாக பொடித்து வைத்து, இதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எப்பேற்பட்ட நாக்குப்பூச்சிகளும் வயிற் றில் இருந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறும், மேலும் நன்கு பசியும் எடுக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியம்.