பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீர் குடித்தால் . . .
பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீர் குடித்தால் . . .
பாசிப்யிரை நன்றாக வேகவைத்து அதனை வடிகட்டி வரும் தண்ணீரை ஒருகுவளையில் எடுத்து
வயிற்றுக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சூப்போல குடித்துவந்தால், அனைத்து வயிற்றுக்கோளாறுகளும் நீங்கும். அது மட்டுமல்ல காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் இந்த நீரை குடித்தால் காய்ச்சல்பறந்துபோகும். மேலும் சின்னம்மை , பெரியம்மை தாக்கியவர்களுக்கு இந்த பாசிப்பயிறு ஊற வைத்த தண்ணீரை குடிக்க கொடுக்கலாம். இந்நீரை குடி த்தால் அந்நோய்களின் வீரியம் குறைந்து அந்நோய்கள் கட்டுக்குள் இருக் கும்.