Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேப்பிலை கொதித்த நீரை ஆறவைத்து அந்நீரில் முகத்தை கழுவினால்

வேப்பிலை கொதித்த நீரை ஆறவைத்து அந்நீரில் முகத்தை கழுவினால் . . .

வேப்பிலை கொதித்த நீரை ஆறவைத்து அந்நீரில் முகத்தை கழுவினால் . . .

வேப்பம் மரத்தினை என்பது நமது முன்னோர்கள்  தெய்வ, மரமாக தொன் று தொட்டே வழிபட்டு வருகிறார்கள். இந்த

வேப்ப‍ம் மரத்தின் இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டு அதில் சுத்த‍மான குடிநீரில் போட்டு அதனை நன்றாக கொதிக்க வைக்க வே ண்டும். அதன் பிறகு அந்த வேப்பிலை கொதித்த‍ நீர் ஆறும் வரும்வரை பொறுத்திருக்க‍ வேண் டும். ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

சிலநிமிட இடைவெளிக்கும் பிறகு வெள்ளரி 3 துண்டுகள், தக்காளி 3 துண் டுகள்  கேரட் 3 துண்டுகளை எடுத்து ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு அதனோடு தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு இக்கலவை முகத்தில் தடவிக் கொண்டு சுமார் 15முதல் 20 நிமிடங்கள்வரை ஊறவிட வேண்டும். அதன்பிறகு முகத்தைக்கழுவி விட்டு, மிருதுவான துணி யினால் முகத்தில் ஒட்டியுள்ள‍ ஈரத்தினை ஒத்தி எடுக்க‍ வேண்டும். எக்காரணம்கொண்டும் முகத்தைதேய்த்த‍ வாறு துடைக்க‍க் கூடாது. இதன்படி செய்து வந்தால், நாளடைவில் முகப்பருக்க‍ள் காணாமல் போய் விடும். உங்கள் அழகுமுகம் வசீகரமாகும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு

இது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. எக் காரணம் கொண்டும் ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

 =>த‌மிழ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: