சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)
சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)
அறு சுவைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த மான
சுவை எது என்றால் அது இனிப்புச் சுவை தான். இந்த இனிப்புச்சுவை கலந்த உணவுகளில் ஒன்றான சாக்லேட்டை அளவாக சாப்பிட்டு வந்தால்… நமது உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக் கிறது. இதன்மூலம் அதிக கலோரிகள் கரைப்பதோடு, தேவையற்ற கொழுப்புக் களையும் சேராமல் தடுத்து உடல் எடை கூடுவதை கட்டுப்படுத்துவதாக வும் ஒரு தகவல்.
செவி வழிச் செய்தி