வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…
வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…
கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ளது. வீட்டில்
சாம்பாரும் உருளைகிழங்கு வறுவலும் சமைத்து வைத்தா ல்…நாவில் எச்சில் ஊற்றெடுக்க, சிறியவர்முதல் பெரியவ ர் வரை ருசித்து பசித்து சாப்பிடுவர்.
வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக்கிழங்கை சமைத்து சாப் பிட்டு வந்தால்.. . நமது உடலில் இருக்கும் நரம்புகளுக்கு அதிக புத்துணர்ச்சியை அள்ளித்தருவ தோடு குடலில் உள்ள நல்ல கிருமிகளை பெருக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்க உதவி செய்கிறது.
வாரம்3 நாட்கள், இந்த உருளைகிழங்கை சமைத்து சாப்பிட்டும் இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் தங்கு தடையின்றி அதிகம் சுரக்கும் என்கிறது மருத்துவம்.