Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நுங்கம்பாக்க‍ம் 'சுவாதி' கொலை வழக்கு – எஸ்.வி. சேகர் காட்ட‍ம் – நேரடி காட்சி – வீடியோ

நுங்கம்பாக்க‍ம் ‘சுவாதி’ கொலை வழக்கு – எஸ்.வி. சேகர் காட்ட‍ம் – நேரடி காட்சி – வீடியோ

நுங்கம்பாக்க‍ம் ‘சுவாதி’ கொலை வழக்கு – எஸ்.வி. சேகர் காட்ட‍ம் – நேரடி காட்சி – வீடியோ

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பணியாளர் சுவாதி, கடந்த

வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்ய ப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை வழக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க‍ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‍து. இதனி டையே நடிகரும், பாஜக-வின் கொள்கை பரப்பு செயலா ளருமான திரு. S.Ve.சேகர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த‍ பேட்டி ஒன்றில், சுவாதி கொலைவழக்கு குறித்து தனது கருத்தினை காட்ட‍மாக தெரிவித்துள்ளார். இதோ அவரது பேச்சு அடங்கிய வீடியோ


 

One Comment

  • எஸ்.வி.சேகருடன் நான் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். பாதுகாப்பு கொடுப்பதற்கு தான் காவல் துறையே அன்றி பொதுமக்கள் பிடிக்கவில்லை என கூறுவது நகைப்புக்குரியது

Leave a Reply