Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால்

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால் . . .

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால் . . .

“அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த

பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாகவும் உட் கொள்ள ஏற்றது.

தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சா று ஆகியவற்றை நீர்விட்டு மையாக அரைத்து, வெந்த பலாக் கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவே ப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன்சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களு க்கு ஆண்மை அதிகரி க்கும். பலம்உண்டாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply