ஐதராபாத் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி!
ஐதராபாத் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி!
ஐதராபாத்தில் வாழும் கவிஞர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நூலாசிரியர்கள், இதழாளர்கள் மற்றும்
பல படைப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் இது ஒரு இனிப்பான நற்செய்தி!
உரத்த சிந்தனை (ஐதராபாத் வாசகர் வட்டம்)இன் 8ஆவது ஆண்டு விழா மற்றும் நம் உரத்த சிந்தனை மாத இதழின் 15 ஆவது ஆண்டு விழாவும் ஒரு சேர வரும் 10ஆம் தேதி, ஞாயிறு காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஐதரா பாத் – 63, ஆதர்ஷ் நகர், P.M. பிர்லா சைன்ஸ் சென்டரில் அமைந்துள்ள பாஸ்கரன் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பல தர ப்பட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். அழைப்பிதழ் இத் துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வாரீர்!
உங்களது நல்லாதரவு தாரீர்
நன்றி நண்பர் சத்யா அவர்களே.