குளிக்கும் போது சுமங்கலி பெண்கள் உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்! – இந்துமதம் தந்த நல்மந்திரம்!
குளிக்கும் போது சுமங்கலி பெண்கள் உச்சரிக்கவேண்டிய, ஸ்லோகம்! – இந்துமதம் தந்த நல்மந்திரம்!
ஸ்லோகங்களை அல்லது மந்திரங்களை பூஜை செய்யும்போது உச்சரிப் பது வழக்கம். ஆனால்
குளிக்கும்போது சுமங்கலி பெண்கள் உச்சரிக்க வேண்டிய ஸ்லோகத்தை அல்லது மந்திரத்தை இந்து மதம் தந்துள்ளது.
ஆம்! சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசிய ம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ,
“ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ!
அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!”
– என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூசவேண்டும். இதனால் சவுபாக்கிய ம், அதிர்ஷ்டம், ஆயுள், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். மஞ்சள் சரும நோயைப் போக்கி, முகப்பொலிவையும் தருகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!