Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை தடவி 15 நிமிடம் ஊற வைத்தால்

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை, தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . .

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை,  தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . .

ஆண்களை கம்பீரமாகவும், வீரனாகவும் காட்டுவதால், ஆண்களுக்கு இந்த

மீசை வளர்ப்ப‍து மிகவும் பிடிக்கும் (ஆனால் தற்போ து சில ஆண்கள் மீசை வைப்ப‍தே அவமானம் என்று கருதி ஒட்ட‍மழித்து விடுகின்றனர் இதுவேறு கதை) மீசை வைத்த‍ ஆண்கள்தான் பெண்களை மிகவும் கவர்ந்திழுப்பதாக இந்திய அளவி ல் நடைபெற்ற‍ ஓர் ஆய்வில் தெரியவந்துள்ள‍து. அத் தகைய பெருமைமிக்க‍ மீசை, தடையின்றி வளர ஒரு குறிப்பினை இங்கு காண்போம்.

நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் கடுகு கீரை இவை கூட மீசையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுபவைக ளே. அதற்கு நெல்லிக்காய் எண்ணெயில் கடுகு கீரை யை சேர்த்து அரைத்து, அப்பேஸ்ட்டை மூக்(கு)கின் கீழ் ப்பகுதியில் அதாவது மீசை வளரும் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, கழுவ வேண்டும். இதனை தினமு ம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

=> தமிழ்

 

Leave a Reply