சென்னை உயர்நீதிமன்றத்தில் பயங்கரம் -வழக்கறிஞர்கள் பீதி – பரபரப்பான நேரடி காட்சி – வீடியோ
சென்னை உயர்நீதிமன்றத்தில் பயங்கரம்! – வழக்கறிஞர்கள் பீதி- பரபரப்பான நேரடி காட்சி – வீடியோ
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்களின் அறையில், வழக்கறிஞர் ஒருவர்
அறிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.
அறிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞரின் பெயர் மணிமாறன் என்றும், அவரது மகன் ராஜேஷ் என்பவரே தனது தந்தையை வெட்டியு ள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
குடும்பத்தகராறே இதற்குக்காரணம் என தெரிவித்துள்ள எஸ்பிளனேடு போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். தலை மற்றும் கால் பகுதிகளில் கடுமையாக வெட்டப்ப ட்டுள்ள நிலையில், வழக்கறிஞர் மணி மாறன் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதனிடையே, மணிமாறனை ராஜேஷ் தாக்கி யதை அடுத்து, அங்கிருந்த் வழக்கறிஞர்கள் ராஜேஷை தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேஷ், சென்னை ஸ்டான் லி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்ப
ட்டுள்ளார்.
மத்தியதொழில் பாதுகாப்புப்படையினரின் பாதுகா ப்பில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற் குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால், வழக்கறிஞர்க ள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
thanks to news 7, puthiyathalaimurai and india today