Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'All Time Beauty-ஆக வ‌லம் வரத்துடிக்கும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

‘All Time Beauty-ஆக வ‌லம் வரத்துடிக்கும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

‘All Time Beauty-ஆக வ‌லம் வரத்துடிக்கும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

கீழே சொல்ல‍ப்படும் குறிப்புக்களை எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க. எப்பவும் அழகா

இருந்தா நம்ம மதிப்பே தனிதான். கல்லூரிக்கோ அலு வலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்டி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளு கோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும்.
அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. நீங்க தன்னம்பிகையோட இருந்தாவே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும். ஒவ்வொரு காலையும் நீங்க தன்ன ம்பிக்கயோடுதான் துவங்கனும் என்று முடிவு எடுங்க.
ஃப்லாஸிங்க் :

உங்கள் பற்களை விளக்கியவுடன் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளியுங்கள். இது உங்கள் ஈறு, பலம் பெறவும், வாயிலுள்ள மோசமான கிருமிகள் அழியவும் உதவும். நேரமிருந்தால், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுத்துணுக்குகளை ஃப்லாஸிங்க் மூலம் அகற்றலா ம். இது பற்கள் சொத்தை மற்றும் சிதைவிலிருந்து காப் பாற்றும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
அடுத்தது 2 டம்ளர் நீர் குடிங்க. இது உங்க தோல்ல தங்கியிருக்கிற கழிவு களை வெளியேற்றும். இந்த கழிவுகள்தான் சருமத்தின் மினுமினுப்பை குறைக்கும். ஆகவே அவற்றை வெளி யேற்ற வெறும் வயிற்றில் நீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி:

அடுத்து நீங்க செய்யவேண்டியது உடற்பயிற்சி. நிறைய டைம் எடுத்துக்க வேண்டியது இல்ல. குறைந்த பட்சம் 20நிமிடங்களாவது நீங்க உடற்பயிற்சி செய்துபாருங்க. உங்கள் ஹார்மோன் எல்லாம் நன்றாக தூண்டப்படும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அப்புறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்க ளை ஸ்லிம் பியூட்டின்னு சொல்வது கியாரெ ண்டி.
சத்துள்ள உணவு:

மற்ற இருவேளைகளைக்காட்டிலும் காலையி லேயே நீங்கள் அதிகமாக உணவு சாப்பிட வே ண்டும். அதுவும் புரோட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடும்போது, அது நார்சத்துக்களைக் கொண்டுள்ளதால், கொலஸ்ட்ரால் அளவினைக் கட்டு ப்படுத்தி, உடலை ஸ்லிமாக வைக்க உதவுகிறது.
க்ரீன் டீ :

காலையில் காபி,டீ ஆகியவற்றை விட்டுவிட்டு க்ரீன் டீ குடியுங்கள். அது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டை கொண்டு ள்ளது. உங்களை என்றும் பதினாறாக வைக்க உதவும்.
சன் ஸ்க்ரீன் லோஷன்:

காலையில் வெளியே கிளம்புவதற்குமுன் சன் ஸ்க்ரீன் லோஷனை வெயில்படும் இடத்தில் எல்லாம் தடவுங்கள். இது சருமத்தில் புற ஊதாக் கதிர்களை ஊடுருவச்செய்யாது. சரும பாதிப் புகளி லிருந்து தப்பிக்கலாம்.


இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: