Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

பொதுவாக நடிகைகள் என்றாலே பகட்டான வாழ்க்கை வாழ்பவர்களாக

இருப்பார்கள் எப்போதும் மேக் அப்புடனேயே இருப்பார்கள். இதுமட்டுமல் லாமல் நடிகைகள்பற்றி தவறான கருத்துக்களும் பொது மக்க‍ள் மத்தியில் உலா வருவதும் உண்டு.

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக நடிகை ஹன்சிகா இருந்து வருகிறார். ஆம்! நடிகை ஹன்சிகா திரைப்படங்க ளில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபடும் தன்மை கொண்டவர் என்பதை அவ்வப்போது வரும் செய்தி களை பார்த்து வருகிறோம். தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து ஹன்சிகா வளர்த்து வரு கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சென்னையில் சாலையோ ரங்க ளில் தூங்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த ஹன்சிகா, நள்ளி ரவில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி சென்று தூங்கிக்கொண்டிருக்கும் பொது மக் களின் அருகே போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில்களை வைத்துள்ளார்.

தூங்குபவர்களை எழுப்ப மனமில்லாமல் போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவர்கள் அருகே வைத்துவிட்டு விழித்திருப்பவர்களுக்கு மட்டும் கையில் கொடுத் துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக இணையதளங்களில் மிகவேகமாக பரவி வருகிற து. ஏழை எளியமக்களுக்கு உதவிசெய்யும் ஹன்சிகாவி ன் சேவையை பலர் சமூக இணைய தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

பல நடிகைகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் நடிகை ஹன்சிகாவுக்கு ஒரு ஓ போடுங்க! 


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: