Friday, December 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!


இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்-. பெண்களை நிலைகுலைய வைக்கும்!

ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா?

இன்றைய நவநாகரீக உலகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும்  விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து

நிறுத்திருக்கிறது தெரியுமா?

ஆண்களை கர்ப்பமாகும் அளவுக்கு..!

சில ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வு ஆண்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண்களை நிலை குலைய செய்துள்ளது.

விஷயம் இதுதான்…!

சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று இங்கிலாந்து நதிகளில் ஆய்வு நடத்தியது. அந்த நதிகளில் வாழும் மீன்களில் பாதிக்கு மேற்பட்ட ஆண் மீன்களின் விரைப்பைகளில் விந்தணுக்களுக்குப் பதிலாக சினைமுட்டைகள் இருந்தன. இதைப்பார்த்து விஞ்ஞானிகள் திகைத்துபோயினர்.

இது எப்படி நடந்தது?

நாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள் கரு உருவாகாமல் இருப்பதற்காக கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிறர்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் எனு ம் ஹார்மோன் கலந்து உள்ளது. இது பெண் தன்மையை உருவாக்கும்.

இந்த ஈஸ்ட்ரோஜென் சிறுநீரில் வெளியேறி சாக்கடை வழியாக நதி களில் கலக்கிறது. அந்த நதி நீரை மீன்கள் குடிப்பதால் அவைகளுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், ஈஸ்ட்ரோஜென் கலந்த நதிநீரைதானே மக்களும் குடிக்கிறார்கள்.

இதுதான் ஆண்களின் கவலை…!

கடந்த 30 வருடங்களில் ஆண்களின் விந்து உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு வாழ்க்கை  நடைமுறையும் ஒரு  காரணம்  என்றாலும்,  ஈஸ்ட்ரோஜென்  அதிகமுள்ள  உணவு
களை சாப்பிடுவதன் மூலம் விந்து உற்பத்தி குறைந்து ஆண்மை பாதிக்கப்படலாம் என்று அந்தாய்வு தெரிவிக்கிறது. ஹார்மோ ன் ஊசி போடப்படும் கோழிகளை சாப்பிடுவதாலும் உயிரணு க்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.

இதற்கு எதிராகவும் சிலமருத்துவர்கள் கருத்துசொல்கிறார்கள் கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு மிகக் குறைவாகத்தான் உள்ளது. அவ ற்றால், ஆண்ம பாதிக்கும் என சொல்லமுடியாது. ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணி க்கை 2கோடி இருந்தால்போதுமானது. அதற்கு குறைவாக இருந்தால்தான் அது ஆண்மைக் குறைவு எனப்படுகிறது. ஆண்மைக் குறைவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

மேலும் ஆண்மீனை பெண்மீனாக்க மிகக்குறைந்தளவு ஈஸ்ட்ரோஜெ ன்போதும். ஆண்களை அவ்வளவு சுலபமாக பெண்ணாக மாற்ற முடி யாது என்று ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் கழிவு நீரை சுத்திகரித்துதான் ஆற்றில் விடுகிறார்கள். என்னதான், சுத்தப்படுத்தினாலும் ஈஸ்ட்ரோஜென் அளவை நீக்கமுடியாது. இப்படியே நிலைமை போனால் ஒருவேளை, ஆண் கர்ப்பம் தரிக்கும் நாளும்கூட வரும்என்று பெரியகுண்டை போடுகிறார்கள் விஞ்ஞானிகள். எதற்கும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்தான் இது.

மேலும் எல்லா துறைகளிலும் ஆண்களோடு போட்டிப்போட்டு வரு ம் பெண்களை இத்தகவல் நிலைகுலைய செய்ய‍லாம். காரணம் பெண்மைக்கு பெருமைசேர்ப்ப‍தே இந்த தாய்மை தான். அதற்கும் ஆண்கள் போட்டி போடவுள்ள‍னர். இதனால் பெண்மையின் பெருமைக்கு சற்று சறுக்க‍லும் ஏற்பட வாய்ப்புண்டு

வில்ல‍ங்கச் செய்தி

Leave a Reply