Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால்

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . .

சீமை இலுப்பை பழச்சாற்றினை குடித்து விட்டு படுக்கைக்கு சென்றால் . . .

சீமை இலுப்பை பழம் என்பது தூய தமிழ்ப் பெயர் ஆகும். இதனை ஆங்கி லத்தில்

‘சப்போட்டா’ என்றே அழைக்க‍ப்பட்டும் வருகிறது. அவ்வாறே தமிழிலும் பேச்சுவழக்கில் சொல்லியும், எழுதியும் வரு கிறோம். இந்த சீமை இலுப்பை என்கின்ற சப் போட்டா பழத்தினை நன்றாக கழுவி விட்டு, தோலை நீக்க‍வேண்டும் பிறகு அதனுள் இருக் கும் விதைகளை நீக்க வேண்டும். பின் இந்த பழத்தினை நான்காக நறுக்கி , மிக்ஸியில்போட்டு அரைக்க‍வேண்டும். இதில் பாலோ சர்க்க‍ரையோ சேர்க்க‍வேண்டாம். இதோ சீமைஇலுப்பை என்கிற சப்போட்டா பழச்சாறு தயார். இதனை அப்ப‍டியே குடித்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தால், அடுத்த விநாடியே உங்கள் கண்களில் தூக்கம் தழுவும். பின் சில மணித்துளிகளிலும் நன்றாக ஆழமான தூக்க‍த்தை பெறுவீர்கள் என்கி றது மருத்துவம்.

Leave a Reply