Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது . . . . .

கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது. . . . .

கலைஞர் டி.வி. உங்களை அழைக்கிறது. . . . .

பல நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களை சிறப்பாக ஒளிபரப்பி மக்க‍ள் மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் தொலைக் காட்சிகளில்

கலைஞர் தொலைக்காட்சியும் ஒன்று. இந்த கலைஞர் தொ லைக்காட்சியில் நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி சமூக அவலங்களுக்கு எதிராகவும், அவைகளுக்கான நியாயமான தீர்வு கிடைத்திட வழிவகை செய்யும் வகை யில் தலைப்புக்கள் தேர்ந்தெடுக்க‍ப்பட்டு, விவாத நிகழ்ச்சி யாக அமைந்துள்ள‍து. இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வரும் ஜூலை 23 & 24 (அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள்) அன்று நடக்கவுள்ள‍து.

கீழ்க்காணும் தலைப்புக்களில் பேச விரும்புபவர்கள் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள தொடர்பு எண்ணை தொடர் பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள்.

1. நாள் – 23.07.16 – சனிக்கிழமை –காலை-10.00 மணிக்கு

தலைப்பு – மாணவ மாணவியரை குறிவைக்கும் போதை பண்டங்களை முழுமையாக ஒழிக்க முடியுமா? முடியாதா?


2. நாள் – 23.07.16 – சனிக்கிழமை –மாலை- 02.00 மணிக்கு
தலைப்பு – சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே இருக்கிறதா? இல்லையா?


3. நாள் –  24.07.16-ஞாயிறு–காலை-10.00 மணிக்கு
தலைப்பு – பெண்கள் தங்கள் பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமைக்கு காரணம் சமூகச் சூழலா? குடும்பச் சூழலா?


4. நாள் –  24.07.16 -ஞாயிறு – மாலை-02.00 மணிக்கு
தலைப்பு – பெருகிவரும் கொலை குற்றங்களை தடுக்க அரசின் நடவடிக் கைகள் பொதுமக்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா?


பங்கேற்று பேச விரும்புவர்கள் தொடர்புகொள்ள‍ வேண்டிய நபர்  : திரு. கிருஷ்ணகுமார்
தொடர்பு எண்கள் – 9381460335 / 9962889800

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: