நம்ம *முதல்வர் அம்மா* ஜெயலலிதா நடித்த ஒரே விளம்பரம்! – அபூர்வமான அரிய புகைப்படம். இணைப்பு
நம்ம *முதல்வர் அம்மா* ஜெயலலிதா நடித்த ஒரே விளம்பரம்! – அபூர்வமான அரிய புகைப்படம். இணைப்பு
திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் அரசியலிலும் கால்பதித்து ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும்,
தமிழகத்தின் முதல்வராக கொலுவிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒரே விளம்பர த்தில் மட்டும் நடித்துள்ளார். அந்த விளம்பரம் எதுவென்றால், லக்ஸ் சோப்புக்கான விளம்ப ரம்தான் அது. அந்த அரிய அபூர்வமான விளம்பரம் அடங்கிய ஒளிப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. காண்க•
thanks to facebook