கசகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
கசகசாவை அன்றாட உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
அனைத்து மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய ஓர் எளிய
பொருளாக கசகசா இருக்கிறது. இந்த கசகசாவைசில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா வில் இது தாராளமாக கிடைக்கிறது.
கசகசாவை அன்றாட உணவில்சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், சாப்பிடுபவர்களின் உடல் பலப்படும், ஆண்களின் ஆண்மையைப் பெருக்கும் சக்தி கொண்டது. சிறுகுடல் பெருங்குடலில் இருக்கும் புழுக்களைக் கொன்று மலத்துடன் சேர்த்து வெளியேற்றுகிறது. மேலும் தூக்கமின்மையால் அவதியுறுபவர்களுக்கு இது ஆழ்ந்த நித்திரை யினை உண்டாக்கி நிம்மதியைத் தரும்.