Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் பார்வையிலேயே பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முக்கிய அம்சங்கள்! – மங்கையர் கவனத்திற்கு . . .

முதல் பார்வையிலேயே பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முக்கிய அம்சங்கள்! – மங்கையர் கவனத்திற்கு . . .

முதல் பார்வையிலேயே பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முக்கிய அம்சங்கள்! – மங்கையர் கவனத்திற்கு . . .

பெண்களுக்கு எப்போதுமே தங்களின் தோற்றத்தின் மீது தனி அக்கறை இருக்கும். தங்களை

ஆண்கள் கவனிக்கவேண்டும் என்றுஎண்ணுவார்கள். ஆண்கள் மத்தியில் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்த எதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெண்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படும். பொதுவாகவே ஆண்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தெளிமையானவர்கள் என்பது புரியும்.

அதனால் அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்ப்பார்க்கி றார்கள் என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். உடல் ரீதியான அழகையும். அம்சங்களையும்தான் பெண்களிடம் ஆண்கள் விரும்புகின்றனர் என பல பெண்களும் நினைக்கின்ற னர். ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர் கள் அல்ல. வெறும் உடல்ரீதியான அழகை மட்டும் பார்த் து சில ஆண்கள் மயங்குவதில்லை.

இங்கு முதல் பார்வையில் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் சில அம்சங்களைப் பற்றி பார்க்கலாமா…!

வசியப்படுத்தும் கண்கள்

பெண்களிடம் ஆண்கள்கவனிக்கும் முதன்மையான விஷயம் அவர்களின் கண்களாகும். ஒருவரை கண்ணால்தான் காண் கிறோம். அதனால் கண்களே முதன்முதலில் தென்படும் முத ன்மையான அம்சமாக விளங்குகிறது. ஒரு ஆளை பற்றி அவ ரது கண்கள் முழுமையாக கூறிவிடுமாம். அதனால் ஒரு பெண்ணின் கண்களை பார்த்து அவரது பெர்சனாலிடி மற்றும் இயல்பை கண்டறியலாம்.

புன்னகை

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக அமைவது புன்னகையாகும். சிரித்த முகத்துடன் இருப்பவ ரோடு இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? புன்னகை சுலப மாக ஆண்களை வசியப்படுத்தும். அதனால் அது ஒரு பெண்ணிடம் அவர்களை சுலபமாக ஈர்த்து விடும். இதுவே பெண்களிடம் இரண்டாவதாக கவனிக்ககூடிய அம்சமாகும் . நம்புங்கள், உங்கள் புன்னகையால் ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைக்க முடியும்.

கூந்தல்

கூந்தல்மீது அதிக அக்கறைகொள்ளும் பெண்களு ம் அதனை நன்றாக பராமரிக்கும் பெண்களும் கண் டிப்பாக புத்திசாலியாகவே இருப்பார்கள். காரணம் , ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை கொண்டு ஆண்களை மயக்கமுடியும் என்ற ரகசியத்தை அவர்கள் அறிவா ர்கள். அழகிய பளபளப்புடன், நறுமணம் வீசும் கூந்த லை உடைய பெண்களுடன் இருக்க ஆண்கள் விரும்பு கிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.

கால்கள்

பெண்களின் கால்களை பார்த்து ஆண்கள் மயங்குவார் கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பொது வாக நீண்ட கால்களை உடைய பெண்கள்மீது ஆண்க ளுக்கு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு என்று ஆய்வுகள் கூறுகிறது. இதுபோக சரியான அளவிலான கால்கள் (பொடியாகவும் அல்லாமல் தடியாகவும் அல்லாமல்) என்றால் ஆண்களை வேகமாக ஈர்க்குமாம். அதனால் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

மார்புகள்

பலபெண்களும், ஏன் ஆண்களும்சரி, பெண்களிடம் ஆண் கள் கவனிக்கும் முதன்மையான அம்சமாக விளங்குவது மார்பகங்களே என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஆண்கள் மார்பகங்களை கவனிப்பார்கள்; ஆனால் கண்கள் மற்றும் புன்னகைக்குபிறகு. மார்பகங்க ள் என்பது வளமையை குறிக்கும். கட்டுப்படுத்த முயன்றா லும் கூட ஆண்களால் பெண்களின் மார்பகங்களை கவனி க்காமல் இருக்க முடிவதில்லை. காரணம் அது அவர்களி ன் இயற்கை குணமாகும். அதனை தன் உணர்ச்சியாலேயே அவன் கட்டுப் படுத்துகிறான்.

ஆடை அணிவிப்பு

மேற்கூறிய அனைத்து அம்சங்களுக்கு பிறகு வருவதே ஆடை அணியும்விதம். இதை வைத்தே ஆடை அணியும் விதத்திற்கான முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்திருப்பீர்க ள். அதனால் நீங்கள் அணியும் ஆடை அவ்வளவாக முக்கி யம் இல்லை. மேற்கூறிய அனைத்து அம்சங்களை கவனித் த பின்னரே அவர்கள் உங்கள் ஆடைகளை கவனிப்பார்கள். அதனால் மே ற்கூறிய அனைத்தின்மீதும் கவனம் செலுத்திய பின்னர், உங் கள் உடையின்மீது கவனம் செலுத்தினாலே போதும். ஆண்க ளை ஈர்க்க நீங்கள் ஆடை அணியும் விதம் ஸ்டைலாக இருக் க வேண்டும். ஆபாசமாக இல்லாமல் நீங்கள் அணியும் உடை இருக்க‍ வேண்டும். அதனால் அன்றைய காலத்திற்கு ஏற்ப  ஃபேஷனில் ஆடைகளை அணியுங்கள்.

சருமம்

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும்பொதுவான மற்றொரு விஷயம் அவர்களின் சருமமாகும். அதனால் உங்கள் சரு மத்தின்மீதும் கவனம் செலுத்த தொடங்கல் வேண்டும். குளிர் காலத்தில் உங்கள் சருமம் காய்ந்து, வறட்சியாக காட்சியளிக்காமல் போதுமான நீர்ச்சத்துடன் மிருதுவான தாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான நல்ல தோற்றத்துடன் இருக்கும் பெண்களையே ஆண்கள் விரும் புவார்கள். நல்லதோற்றமே தவிர வெண்ணிறதோற்றம் இல்லை, அதை கவனிக்கவும். நல்ல தோற்றம் என் றால் உங்கள் ஒட்டுமொத்த சருமமும் ஒரே நிறத்தி ல் இருக்க வேண்டும். வெண்ணிற சருமம் முதல் கரு த்த சருமம்வரை பல வண்ணங்களில் ஆண்களுக்கு கவர்ச்சி இருக்கும். உங்கள் சரும தோற்றத்தை ஒரே வண்ணத்தில் மின்னும் வகையில் பராமரிக்க வேண்டும்.

இது விதைவிருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply