இவற்றை தினமும் தலா இரண்டு டீஸ்பூன் குடித்து வந்தால்…
இவற்றை தினமும் தலா இரண்டு டீஸ்பூன் குடித்து வந்தால்…
சிலருக்கு உதடுகளில் புண்கள், வெடிப்பு மற்றும் வறட்சி ஏற்பட்டு, உதட்டின் அழகையும் முகத்தின்
அழகையும் கெடுக்கும்விதமாக காட்சியளிக்கும். இதனால் சற்று தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களும் உண்டு. இது எதனால் ஏற்படுகிறதென்றா ல் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டோ, அல்லது வயிற்றில் புண்கள் ஏற்பட்டிருந்தால் வாய், உதடுகளிலும் புண்கள் ஏற்பட்டு விடுகின்றன• இது முகத்தின் அழகையே
கெடுத்து விடு கின்றது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு நமது வீட்டு சமையலறை யிலேயே இருக்கு. ஆம் கொஞ்சம் இஞ்சி சாறு, தேன், உலர் திராட்சை சாறு இவற்றை தலா இரண்டு டீஸ் பூன் சாப்பிட வேண்டும். ஒருநாள் சாப்பிட்டு விட்டேன் இன் னும் குணமாகவில்லையே என புலம்பாமல் தினந்தோறும் இதனை குடித்து வந்தாலேபோதும் உதடு வெடிப்பு, வறட்சி, புண்கள் ஆகிய பாதிப்புக்களிலிருந்து உங்கள் உதடு தப்பித் து, அழகான, ஆரோக்கியமான உதடுகளாக பார்ப்போரை வசீகரிக்கும் என்பது திண்ணம்.