கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்…
கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்…
கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ளது. மேலும் இதில்
நமது உடலுக்கு தேவைப்படும் ,இரும்பு சத்தும் அதிகளவில் இருக்கிறது.
கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்தால் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலை வலுவடை யச்செய்யும். அதோடு உடலின் பலவீனத்தை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் அதிகளவில் உடல்சூடு இருந்தாலும் அச்சூட்டை தணித்து உடலுக்குதேவையான வெப்பத்தையும் தக்கவைக்கும் ஆற்றல் கொண்டது என்கிறது சித்த மருத்துவம்.