வேக வைத்த கத்தரிக்காயுடன் சிறிது தேன் சேர்த்து மாலையில் சாப்பிட்டு வந்தால் . . .
வேக வைத்த கத்தரிக்காயுடன் சிறிது தேன் சேர்த்து மாலையில் சாப்பிட்டு வந்தால் . . .
காய்கறிகளில் மிகவும் இன்றியமையாத இடத்தை பெற்றிருப்பது கத்தரிக் காய் என்றால் அது மிகையாகாது. இதன்
தோற்றம் சற்று வித்தியாசமானது. நீள்வட்டத்தில் இருக்கும் இது அடியில் கணத்தும் மேலே சற்று சிறுத்தும் இருக்கும். மேலே தலையி ல் தொப்பி போட்டு அதில் காம்பு இருக்கும். இந்த கத்தரிக் காயில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
இந்த ஊதாநிற கத்தரிக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர ஊற்றி வேக வைத்து அத்துடன் போதிய அளவு தேன் சேர்த்து மாலைநேரத்தில் சாப்பிட வேண்டும். இதுபோன்ற தினமும் மாலைநேரத்தில் செய்து சாப்பிட்டு வந்தால் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை முற்றிலும் நீங்கி நல்ல உறக்கத்தை உண்டாக்கி உடலையும் உள்ளத்தையும் வலுவு டன் வைத்திருக்க உதவும்.
Supper tip