நெய்யில் வறுத்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
நெய்யில் வறுத்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்த சுண்டைக் காய் கசப்பு சுவை தந்தாலும் நமது உடலுக்கு ஊட்டச் சத்தாக மாறி, உடலுக்கு
நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தி, மிகுந்த ஆரோக்கிய மாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கவல்லது என்கிறது சித்தமருத்துவமும் இயற்கை மருத்துவமும்
ஸ்டவ்வில் வைக்கப்பட்ட வாணலி நன்றாக சூடான பின் வைத்து அதில் இந்த சுண்டக்காய் வற்றலைபோட்டு, சிறிதளவு நெய் சேர் த்து நன்றாக வறுக்கவேண்டும். அதன்பிறகு இந்த நெய்யி ல் வறுத்த இந்த சுண்டைக்காய் வற்றலை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும். மேலும் இதனை அடி க்கடி இதேபோல் செய்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோயினால் ஏற்படும் கை கால் நடுக்கம் நீங்கும், மயக்கம் தெளியும், உடற்சோர்வு ஒழியும், வயிற்று பொருமல் தீரும் என்பது திண்ணம் .