நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்…
நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்…
பிரண்டை என்ற தாவரம், கொடி இனத்தைச் சேர்ந்ததாகும் இந்த பிரண்டையில்
கணுக்கள் நிறைந்திருக்கும். ஆனால் சுவை, இனிப்பும் கார்ப்பும் கலந்த கலவையாகும்.
பசியின்மையால் வாடுபவர்கள், வயிற்றில் பூச்சித் தொல்லையிருப்பவர்கள், ஆசனவாயில் அரிப்பு இருப்பவர்கள், மூலத்தில் ரத்தப்போக்கு உள்ளவர்கள், ரத்தபேதியில் அவ திப்படுபவர்கள், வயிற்றுவலியினால் துடிப்பவர்கள் இப்பிரண்டையை நெய்விட்டுவதக்கி பின் அதனை துவையலாக சமைத்து சாப்பிடவேண்டும். இதனை சாதாரணமான வேளையில்கூட மாதம் இருமுறை இதே போன்று சமைத்து சாப்பிட்டுவந்தால். மேற்கண்ட உபாதைகளில் விரைவில் விடுபட்டு நல்ல சுகம் காண வாய்ப்புகள் அதிக முண்டு என்கிறது மருத்துவம்.
கற்பினி பெண்களுக்கு எந்த வகை உணவு கொடு க்கலாம்
கர்ப்பிணிகள், பிரசவம் முடியும் வரை எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது CLICK THE LINK கர்ப்பிணிகள், பிரசவம் முடியும் வரை எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது