Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால்

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . .

நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . .

சித்த‍ மருத்துவத்தில் எண்ணிக்கையிலடங்காத மூலிகைகள் காணப்படு கின்றன•அந்த மூலிகைகளில் எண்ண‍ற்ற‍

மருத்துவ பலன்கள் காணப்படுகின்றன• அவற்றில் இந்த மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ மற்றும் தண்ணீர்விட்டா ன் கிழங்கு ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனி த்தனி மருத்துவ பலன்கள் உண்டு. ஆனால் இங்கு மேற்சொன்ன நான்கை சேர்த்துசாப்பிட்டால் என்னமாதிரியான பலன் ஏற்படும் என்பதை பார்க்க‍வி ருக்கிறோம்.

100கிராம் அளவு மகிழம்பூ, 100கிராம் அளவு ரோஜாப்பூ, 100 கிராம் அளவு தாமரைப்பூ, 100 கிராம் அளவு தண்ணீர் விட் டான் கிழங்கு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு. இத்துடன் 10 கிராம் அளவு சுக்கு, 10 கிராம் அளவு ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து கொள்ள‍வேண்டும் அதன்பிறகு இதனை நன்றாக  தூளாக அரைத்து எடுத்த‍ மூலிகைத் தூளை காலை-மாலை இருவேளையும் ஒருதேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மன பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச்சாப்பிட்டுவர அள ப்பரிய பலன்களை பெறலாம்

விக்கி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: