60 வேளைகள் தொடர்ந்து இந்த கிழங்குத் தூளை சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் . . .
60 வேளைகள் தொடர்ந்து இந்த கிழங்குத் தூளை சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் . . .
இயற்கை தரும் நல்மூலிகைகள், மனிதர்களுக்கு எத்தனை வகையில் பயனளிக்கிறது என்பதை
எண்ணிப் பார்த்தால், பிரம்மிப்பாக இருக்கிறதல்லவா? அத்தகைய மூலிகை ஒன்றினைத்தான் இங்கு பார்க்க விருக்கிறோம்.
ஆண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கை எடுத்துநன்றாக காய வைத்து, தூளாக அரைத்த பிறகு, இதனை வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் 2 வேளைகள் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட சில நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். இவ்வாறே தொடர்ந்து ஒரு மாதம்வரை அதாவது 60 வேளைகள் சாப்பிட சில நொடிகள் கழித்து ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால்.. ஆண்களுக்கு ஆண்மையை பெருக்கி பூரண சுகத்தை அளிக்கும் என்கிறது சித்த மருத்துவம். மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.