நடிகை கீர்த்தி சுரேஷை விரட்டி விரட்டி லவ் லெட்டர் கொடுத்த அந்த மூன்று நடிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷை விரட்டி விரட்டி லவ் லெட்டர் கொடுத்த அந்த மூன்று நடிகர்கள்
ரஜினிமுருகன்பட வெற்றிக்குபிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து
தொடரி, ரெமோ, விஜய் -60 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கும் அவர் பேசிக்கொண் டிருக்கிறார். இந்நேரத்தில் தெலுங்குப்பட வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் படங்களுக் கு போக மீதமிருக்கும் நாட்களில் மட்டுமே தெலுங்கு படங்களுக்கு கால்சீ ட் கொடுக்கிறார்.
அந்தவகையில், தற்போதைக்கு தமிழுக்கே முதலிடம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும்போது சில நடிகைகள் காதல் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் அனைவரிடமும் நட்பாக பழகி வருகிறேன். ஆனால், அந்த நட்பு இதுவரை யாரிடமும் காதலாக மாறவில்லை. அதேசமயம், யார்மீதாவது காதல் வந்தால், கொஞ்ச மும் தயங்காமல், நான் கண்டிப்பாக காதலிப்பேன். காரணம், எனது பெற்றோ ர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்பதால் காதலை மதிப்பவ ர்கள். அதனால் எனக்கு யாருடனாவது காதல் ஏற்பட்டு, அதை நான் என் பெற் றோரிடம் சொன்னால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க
மாட்டார்க ள். எனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி என்னை வரவேற்பா ர்கள் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ஒரு பெண் சும்மா இருந்தாலே நம்ம பசங்க லவ் லெட்டர் கொடுப்பாங்க• அதுவும் நடிகை, வெளிப்படையாக இதைச் சொன்னதால், மூன்று முக்கிய கதாநாயகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு தனித்தனியே விரட்டி விரட்டி லவ் லெட்டர் கொடுத்து காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த மூவரில் இருவருக்கு திருமணமாகி குழந்தைகள் வேறு இருக்கிறா ர்களாம்.
கீர்த்தி சுரேஷ் என்ன முடிவில் என்ன மூடில் இருக்கிறாரோ ?????????????????????