எலுமிச்சைத் துண்டை எடுத்து, உப்பில் தொட்டு தினமும் உங்கள் . . .
எலுமிச்சைத் துண்டை எடுத்து, உப்பில் தொட்டு தினமும் உங்கள் . . .
எலுமிச்சையில் இல்லாத வைத்தியமும் இல்லை. எலுமிச்சை இல்லாத இடமுமில்லை என்றே சொல்லலாம். இந்த எலுமிச்சையை வெட்டி அதன்
ஒருதுண்டை வைத்து பற்களைதேய்த்தால் பற்கள் இயற்கையாகவே வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச் சைத் துண்டை எடுத்து, உப்பில் தொட்டு உங்கள் பற்களை
நன்றாக தேய்ந்து வந்தாலே போதும், பற்கள் வெண்மையாகவும் பளபளப்பாவும் இருக்கும். இதன் காரண மாகவே நீங்கள் சிந்தும் அழகான புன்னகையால் கோடி இதய ங்களை கவரந்து உங்களின் பற்களுக்கு அவர்களது ரசிகர்க ளாக்கும் என்பது திண்ணம் என்கிறார்கள் சித்த மற்றும் இயற்கை மருத்து வர்கள்.