Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்… அப்போது

ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்… அப்போது…

ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்… அப்போது …

ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை வைத்து கீழ் வரும் வரிகள் படைக்க‍ப்பட்டுள்ள‍து. அந்தவகையில்

ஒரே நிகழ்வு இருவெவ்வேறு வீடுகளில் நடந்த சுவாரஸ்யங்க ளை மேற்கொண்டு படித்து ரசியுங்கள்

பெண்: ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்…

அப்பா: ‘ஏம்மா லேட்’,

பெண்: ‘தோழி வீட்டிற்கு போயிருந்தேன் பா’…

அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன் செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில்,

‘அவ இங்க வரவே இல்லையே’
என்பதுதான்…
*
*
ஒரு பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான்,
அப்பா: ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.
பையன்: நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,..
அப்பா அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்ட பொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில்,
“அவன் எங்க கூடதான் தங்கினான்”…
அந்த 2 நண்பர்கள் சொன்ன பதில் “இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்” என்பது தான்….

*

BOYS

FRIENDSHIP

IS

THE

BEST

FRIENDSHIP

 

நண்பேன்டா…

 

 நான் முகநூலில் படித்து ரசித்த‍து
 

 

Leave a Reply