வதக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட பின் பசுப்பால் குடித்தால்….(ஆண்களுக்கு மட்டும்)
வதக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்ட பின் பசுப்பால் குடித்தால்….(ஆண்களுக்கு மட்டும்)
இன்று மட்டுமல்ல என்றென்றுமே வெங்காய சேர்க்காமல் பக்க உணவு சமைக்க முடியாது. மேலும் இந்த
வெங்காயத்தை உணவு சமைக்கும்போதே அதில் சேர்த்து சமைத்தால்தான் உணவு ருசியாகவும் இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வெங்காயத்தைஎடுத்து நன்றாக பொடியாகவெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஸ்டவ் பற்றவைத்து வாணலியில் வைத் து, சூடேறிய பிறகு அதில் வெங்காயத்தை போட்டு அது பொன்னிறமாக மாறும்வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியபின் ஸடவ்-வை அனைத்து விடவேண்டும். அதன்பிறகு அதில் தேவையா னஅளவு சுத்த தேன் சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டு ம் அதன்பிறகு சூடு பொறுக்குமளவு வந்தஉடன் சாப்பிட வேண்டும் சிலநிமிடங்கள் கழித்து, சர்க்கரை சேர்க்காத காய்ச்சிய பசுப்பாலை குடிக்க வேண் டும். இதேபோல் ஒவ்வொரு இரவும்
ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களி ன் ஆண்மை பெருகும். இன்பம் நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்கும் என்கிறார்க ள் சித்த மருத்து வர்கள்.
மேலும் இந்தவெங்காயத்தை வதக்கிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புதளர்ச்சி நீங்கி நரம்புவலுப்பெறும். குணமாகும். மருத் துவரின் முன்யோசனையுடன் உட்கொள்வது நல்லது.