தக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்…
தக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் …
இன்றைக்கு அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் முக்கிய பழமாக தக்காளி விளங்குகிறது. அதனால்தான் இதனை
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்கிறார்கள். இதில் வைட்டமின் சி உள்ள தால் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது! மேலும் இதில் பயோட்டின் அதாவது வைட்டமின் `எச்’ உள்ளதால் சக்தி அதிகம்.
பெரும்பாலும் தக்காளியை தினமும் மதிய வேளை யில் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்.. பல் ஆட்டம், பல்ஈறுகள் வீங்குதல், பல்லில் ரத்தம் வரும் நோய்கள், நிமோனியா, டிப்திரியா, ஸ்கர்வி போன்றநோய்களை தடுக்கும் ஆற்றல் தக்காளிக்குண்டு. மேலும் நமது உடலில் ஊடுறுவும் பலநோய்க்கிருமிகளை ஆரம்பத்திலே யே அவற்றை எதிர்த்து அழித்து நம்மை காக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. (மருத்துவ ரை அணுகி, ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.)