இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால்…
இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . .
இந்தியாவில் மிகவும் பரவலாகவும் அதே நேரம் அதிகம் பிரபலமாகாத கீரையாக இந்த அரிய
கீரை இருக்கிறது. கொத்துமல்லி இலைகளைப் போன்ற வடிவத்தில் இது இருக்கிறது இதன்பெயர் செலரி ஆகும். இந்த செலரி கீரையில் உடலுக்கு தீங்கிழைக்காத பல மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால்… அதிக இனிப்புகள்/அதிக உணவுக ளை உண்ணும்போது நம் மூளையின் உணர்வு களை கட்டுப்படுத்தி, குறைவான உணவுக ளை உண்ண வழிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள கெட்டகொழுப்புக்களை கரைத்து உடல் எடையை கணிசமாக குறைக்கவும் செய்கிறது என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.