Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Oldenlandia umbellata செடியை அரைத்து, பாலில் கலந்து தினமும் இருவேளைகள் பெண்கள் குடித்து வந்தால்

Oldenlandia umbellata செடியை அரைத்து, பாலில் கலந்து தினமும் இருவேளைகள் பெண்கள்  குடித்து வந்தால்….

Oldenlandia umbellata செடியை அரைத்து, பாலில் கலந்து தினமும் இருவேளைகள் பெண்கள்  குடித்து வந்தால்….

Oldenlandia umbellata என்கிற இந்த மூலிகைச்செடியின் வழக்குப் 

பெயர் இம்பூரல். இந்த செடியை எடுத்து, சுத்த‍மான நீரினால் நன்றாக கழுவி ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர் விட்டு, மிக்ஸியில் போட்டு நன் றாக‌ விழு தாகும் வரை அரைத்து 10 கிராம் அளவு எடுத்து கொதிக்க‍ வைத்த‍ பாலில் கலந்து தினமும் 2 வேளை பெண்கள்  குடித்து வந்தால் .. அவர்களுக்கு மாத விடாயின்போது அதிகளவிளான ரத்த‍ப்போக்கை கட்டுப்படுத்தி அவர்களுக்கு வலியினை குறைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குடித்து வரவும்.

Leave a Reply