Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால்

முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் …

முலாம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் …
வெப்பமண்டலப் பகுதிகளில் நீருள்ள இடங்களில் இந்த முலாம்பழ கொடி நன்கு வளரும்.  மேலும் இது சில

மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருக்கிறது. இதில் பல வகைகள் உள்ளன. சிலபழங்கள் பனி வெண்மையாகவு ம், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும் இருப்பதைக் காணலாம்.  இந்தபழம் சாப்பிடும்போது இனிப்பாகவும் மிருது வாகவும் இருக்கும்.
மருத்துவ குணம்கொண்ட இந்த முலாம்பழத்தை நாள்தோ றும் சாப்பிட்டு வந்தால், சிறுநீர்  கோளாறுகளான சிறுநீர் கழி க்கும்போது எரிச்சல் ஏற்படுவது, மற்றும் சிறுநீர்அடைப்பு போன்றவற்றை குணப்படுத்தி நீண்டசுகம் தரும் ஆற்ற‍ல் கொண்டது.

கர்ப்பப்பை வலுவில்லாத பெண்கள், முலாம் பழத் தை கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் கருப்பை பலம் பெறும்.
முலாம் பழம், உங்கள் உடல்நிலைக்கு ஏற்றதா? என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்று, உட்கொள்ள‍வும்.

 

One Comment

Leave a Reply