Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்

ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொரு ளின் துணை இல்லாமல் எளிதாக

பதிவிறக்கம் செய்துவிடலாம். இணையதளத்தில் வீடி யோவை நாம் எளிதில் பதிவிறக்கம் செய்து விடுவோம். ஆனால் இந்த ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் ஒரு சில பிடித்த வீடியோவைவிட்டு விவோம். ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொருளின் துணை இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்துவிடலாம்
 
இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்ற வேண்டும்:
 
1) நீங்கள் தரவிறக்கவிரும்பும் வீடியோ கோப்பின்மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Locationஎன்றும் இருக்கலாம்

2) பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Paste செய் யவும்.
 
3)பின் Download எனும் Button-ஐ அழுத்தும்போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும்.

4) இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
 
5) பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்.

One Comment

  • Balaji. B

    முக நூல் மற்றும் யூ டியூப் வீடியோக்களை நமது ஆண்ட்ராய்டு போனில் டவுன் லோடு செய்வது ?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: