Wednesday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்…

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . . நாம்

சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக் கல் நீங்கி மலம் எளிதாக வெளியேற வழிவகை செய்கி றது.

மேலும் வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப் போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூலநோய், சீறுநீரககோளாறு உள்பட பலநோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்குண்டு என்பதால்தான் தினமும் மதிய உணவு உண்டபிறகு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வரவேண்டும் என்கிறது சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவம்.

Leave a Reply

%d bloggers like this: