‘பேய்’ அடித்து பயந்து ஓடும் ஒரு மனிதன் – திக் திக் நேரடி காட்சி – வீடியோ
‘பேய்’ அடித்து பயந்து ஓடும் ஒரு மனிதன் – திக் திக் நேரடி காட்சி – வீடியோ
நள்ளிரவு நேரம் ஒரு சாலையில் ஒருவர் கையில் டார்ச்-உடன் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் திடீரென
ஏதோ புதியதாக சத்தம் வந்தது. அது என்னவென்று அறி யும் பொருட்டு, அச்சத்தம் வந்த திசை நோக்கி சென்று டார்ச் அடித்துபார்த்தார். பார்த்ததும் இருட்டில் ‘பேய்’ ஒன்று திடீரென அந்நபரை நாக்கியது இதனால் நிலை குலைந்து போன அந்நபர் பயத்தில் அலறி அடித்து கீழே விழுந்து புரண்டு எழுந்து ஓடும் திக் திக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.
Supernews