முட்டையையும், கேரட்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .
முட்டையையும், கேரட்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் . . .
தேன், இதில் எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை, அதே போல் முட்டையில் சில
மருத்துவ குணங்கள்இருக்கிறது. கேரட், இதனைபச்சையாக உண்டாலும், சமைத்து உண்டாலும் இதில் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .
முட்டை எடுத்து நன்றாக வேக வைத்து அதனை 4 துண்டுகளாக வெட்டி, அதன்பிறகு கேரட் சீவி, அதன் சீவலை எடுத்து இந்த முட்டை துண்டுகளுடன் கலக்க வேண்டும். அதன் பிறகு தேன் சிறிதளவு (நன்றாக கவனியுங்க சிறிதளவு) ஊற்றி ஊற வைக்கவேண்டும். சில மணித்துளிகள் கழித் து, அதனைஎடுத்து உடல் பலவீனமானவர்கள், ஆண்மை குறைவு இருப்பவர்கள் சாப்பிட்டுவந்தால்… விரைவி லேயே அவர்களின் உடல், பலவீனத்திலிருந்து விடுபட்டு
பலம் பெறும். மேலும் ஆண்மைக்குறைவு உள்ளவர்களு க்கு ஆண்மை குறைவு நீங்கி ஆண்மை பெருகும் என்கி றார்கள் சித்த மற்றும் இயற்கை மருத்து வர்கள்.
கண்டிப்பாக மருத்துவரை அணுகி, உங்களது உடலுக்கு ஏற்றதா என்பதற்கான தகுந்த ஆலோசனை பெற்று, உட்கொள்ளவும்.