தினமும் இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால்…
தினமும் இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் . . .
தயிர்-இல் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும்
வைட்டமின்B12 ஆகிய ஊட்டச்சத்துகள் அதிகம்நிறைந்து காணப்படுகிற து. பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துக்கள் இந்த தயிரில் இருந்து கிடைக்கிறது. ஆகையால் தாராள மாக இந்த தயிரை பகல்பொழுதில்நாம் பாதகமில் லாமல் உட்கொண்டால் நன்மையேபயக்கும். ஆனா ல் இரவில்தொடர்ந்து தயிர் சாப்பிடக்கூடாது. மீறி தயிரை தினமும் இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எந்த மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை
இங்கு காணலாம்
தினமும் இரவில்தொடர்ந்து தயிர் சாப்பிட்டால், சாப்பிடுப வர்களுக்கு ரத்தசோகை, காமாலை, தோல்நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் உண்டாகி ஆரோ க்கிய கேடு ஏற்படும். ஒருவேளை தயிரை இரவில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தால் இதனுடன் சிறிதளவு தேன் அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட லாம். என்கிறது. சித்த மற்றும் இயற்கை மருத்துவம்..
.