ரோஜாவை பாலில் தூவி குடித்து வந்தால் . . .
ரோஜாவை பாலில் தூவி குடித்து வந்தால் . . .
காதலின் சின்னமாகவும், பெண்களின் மனத்தை கவரந்ததுமான ரோஜா மலர் ஆகும். இந்த
ரோஜாமலரின் இதழ்களை பிய்த்தெடுத்து, ஒருகுவளை கொதித்த பாலில் தூவி விட்டு குடித்தால் நெஞ்சில் கிடக்கும் சளி முற்றிலுமாக நீங்கி சுகம் காண்பர் அது மட்டுமலல்லாமல் இரத்தம் விருத்தி அடைந்து உடல் ஆரோக்கியம் கூடும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.