Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்து விட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இப்ப‍டி ஒரு தலைப்பில் எனக்குவாட்ஸ் அப்பில் வந்த தகவல்தான் இது. இதனை

மேற்கொண்டு படியுங்க. பீதிஅடைவது பீதி அடையாமல் போவது, அதேபோல் நம்புவது அல்ல‍து நம்பாமல் போவது உங்கள் இஷ்டம் எனக்கென்ன‍?

பீதி அடையாதீங்க! முன்னெச்சரிக்கையாக இருப்போமே

பயமுருத்துவதற்க்காக இல்லவே இல்லை…

நம்பினால் நம்புங்கள் …!!!!
துர்முகி ஆண்டு 2016 (oct 2016 – Jan 2017)

கோவை ஈரோடு சேலம் பொள்ளாச்சி உடுமலை , வால்பாறை போன்ற ஊர்களில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது! சுமார் 400ஆண்டுகளூக்குமுன் பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் !!!

புரட்டாசி மாதம் :

தமிழ்நாடு முழவதும் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்… கோடி போகும் ..!!!

இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும் !

கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடங்கள் சேதம் !!!

அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் !!!

7.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1200 கி.மீ இலங்கை , அந்தமான் ,இராமேசுவரம் பாதிப்பு !!

15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ…பூமிஅதிர்ச்சி…!!

15.10.2016-15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்ட லம் 1100 கி.மீ 20. 10.2016-

வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1215 கி.மீ..!!
3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும் …!!!

6.11.2016 -காற்றழத்த தாழ்வு மண்டலம் 1400 கி.மீ-புயல் வீசும்..!

13.11.2016 –முக்கிய அணைகள் நிரம்பி வழியும் ..!

17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1053 கி.மீ இலங்கை, தென் மாவட்டங்கள்  பாதிப்பு !!அதிக சேதாரம் !!!

அனைத்து இடங்களிலும் வெள்ளம் !!!
22.11.2016 ஜப்பான்,இந்தோநேசியா பூகம்பம் !!
4.12.2016 முதல் மதுரை பாதிப்பு ..!

உலகத்தில் பிரளயம் ..!

10.12.2016 மழை சென்னையை 1 வாரம் உலுக்கும் !!!

தாம்பரம் பாதிப்பு
அந்தமான் பூகம்பம் …!!!

11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1130 கி.மீ ஒரிசா,மகாராஷ்டிரா       
பாதிப்பு!!!

11.12.2016 மழை சென்னை பாதிப்பு !!!

காசி , நீலகிரி மாவட்டம் மழையால் பாதிப்பு !!!

7.1.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1800 கி.மீ –

லேசான நில நடுக்கம் …!!!

(கணிப்புகள் சரியான தருணங்களில் நம்மை நாமே பாதுக்காக்க உதவும்! எனவே இயற்கை யோடு பாதுகாப்பாக இருப்போம்!!)
.

.
இது ஆற்காடு வே.சீதாரம்மய்யர் பஞ்சாங்க கணிப்பு சொன்ன தகவல வாட்ஸ் அப்பில் எனக்கு யாரோ அனுப்பினாங்க

இதற்கு கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: